கிருஷ்ணகிரி அருகே உள்ள குப்பச்சிப்பாறை கிராமத்தில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 25-ம் ஆண்டு எருது விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 எருதுகள் பங்கேற்றன. பின்னர் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக களைகளை அவிழ்த்து விட்டனர். இதை இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.