காவேரிப்பட்டணம்: கருணாநிதி பிறந்தநாள் விழா; கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள்

78பார்த்தது
காவேரிப்பட்டணம்: கருணாநிதி பிறந்தநாள் விழா;  கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள்
மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளை ஒட்டி காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகே காவேரிப்பட்டினம் மத்திய ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி, கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி