கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா தெருமுனைப் பிரச்சார கூட்டம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் வரவேற்று உரையாற்றினார். திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.