கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா

317பார்த்தது
கிருஷ்ணகிரி அருகே புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் உள்ள புனித சூசையப்பர் ஆலய தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஜெபமாலை, நவநாள் ஜெபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சூசையப்பர் தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரின் மீது உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி