கிருஷ்ணகிரியில் கலைத் திருவிழா-பரிசு வழங்கிய கலெக்டர்.

0பார்த்தது
கிருஷ்ணகிரியில் கலைத் திருவிழா-பரிசு வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற 52 மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி