கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்.

1பார்த்தது
கிருஷ்ணகிரி நகரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கோபிநாத் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும், கர்நாடக மாநிலம் சிவாஜி நகர் எம்.எல்.ஏ.வுமான ரிஸ்வான் அர்ஷத் கலந்துகொண்டார். கூட்டத்தில் கட்சி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்புடைய செய்தி