கிருஷ்ணகிரி ம
ாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் மறைந்த முன்னாள
் முதல்வர்
ஜெயலலிதாவின் 78-ஆம் பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு அதிமுக சார்பில்
கிரிக்கெட் போட்ட
ி இன்று நடைபெற்றது. இதில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வி
ல் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.