கிருஷ்ணகிரியில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்.

504பார்த்தது
கிருஷ்ணகிரியில் நாதகவினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, நாதக கட்சி சார்பில் கோவை கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் மகளிர் பாசறை சீதாலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் வரவேற்புரை ஆற்றினார். கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி