கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு இயக்கத்தின் தலைமை அலுவலகம் திறப்பு விழா மற்றும் சங்கத்தின் கொடி ஏற்று விழா நடைபெற்றது. முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தினை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.