கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

71பார்த்தது
கிருஷ்ணகிரி: விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரியில் வருகிற 21-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ்குமார் தலைமை தாங்குகிறார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரி வித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி