கே.ஆர்.பி அணை வளாகத்தில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி

522பார்த்தது
கே.ஆர்.பி அணை வளாகத்தில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் ஊராட்சியில் உள்ள கே. ஆர். பி அணை வளாகத்தில் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9080676557 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி