பாரூரில் கிராம சபா கூட்டம்: அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்பு

521பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தின் பாரூர் கிராமத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் தலைமையில், வட்டார அலுவலக அதிகாரிகள், செவிலியர்கள், அங்கன்வாடி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர். பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி