குருபரப்பள்ளி: தனியார் கல்லூரியின் ஆண்டு விழா

72பார்த்தது
குருபரப்பள்ளி: தனியார் கல்லூரியின் ஆண்டு விழா
அறிஞர் அண்ணா கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கல்லூரியின் முதல்வர் தனபால் தலைமை வகித்து உரையாற்றினார். அப்போது மாணவ மாணவியர்கள் தங்களுடைய விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் வேலை வாய்ப்புகளை பெற முடியும் உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் விளையாட்டு துறைக்கு மிகவும் அவசியமான வெற்றி தோல்விகளை வாழ்வில் சமமாக பார்க்க வேண்டும் என்றார். இதில் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி