கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்.

2பார்த்தது
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்ற ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி