கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்.

331பார்த்தது
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 556 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்த ஆட்சியர், தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி