தமிழக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சரை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர்
விஜய் தலைமையிலான அரசு, மாநிலத்தின் 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக அமைச்சர் கீர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.