கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 15 சென்ட்ரல் தியேட்டர் அருகே கழிவுநீர் கால்வாய் அடைப்பு இருப்பதை அறிந்த நகர மன்ற தலைவர் பரிதா நவாப் உத்தரவின் பேரில் உடனடியாக நகராட்சி ஊழியர்கள் ஜெட்டர் ராடு வாகனம் மூலம் கால்வாயில் ஏற்பட்டிருந்த அடைப்பை சரிசெய்தனர். உடன் நகர் மன்ற உறுப்பினர்கள் மகளிர் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.