கிருஷ்ணகிரி: அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம்.

0பார்த்தது
கிருஷ்ணகிரி: அதிமுக சார்பில் துண்டு பிரச்சாரம்.
கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி பகுதிகளில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு மகளிர் அணி மாநில துணை செயலாளர் பரீதா நவாப் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி