கிருஷ்ணகிரி: மாற்றுக்கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

77பார்த்தது
கிருஷ்ணகிரி: மாற்றுக்கட்சியினர் திமுகவில் ஐக்கியம்
கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகசிப்பள்ளியை சேர்ந்த வல்லரசு, காவேரிப்பட்டணம் மத்திய ஒன்றிய முன்னாள் தலைவர் ஸ்ரீதரன், எஸ்.மோட்டூர் கிளை தலைவர் பெருமாள், கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த அசோகன், தொகரப்பள்ளி காந்திநகர் அலமேலு, ராமச்சந்திரன் உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி