கிருஷ்ணகிரி: அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்.

323பார்த்தது
கிருஷ்ணகிரி: அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 13 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், 14வது நாளாக நேற்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி எண்-313- வடிவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் நோஹிரா தலைமை தாங்கினார். இதுகுறித்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி