கிருஷ்ணகிரி: குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய ஆட்சியர்.

301பார்த்தது
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்துகொண்டு மாத்திரைகளை வழங்கி, தேசிய குடற்புழு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.