கிருஷ்ணகிரி: மருத்துவ உபகரணங்களை பார்வையிட ஆட்சியர்

72பார்த்தது
கிருஷ்ணகிரி: மருத்துவ உபகரணங்களை பார்வையிட ஆட்சியர்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, சூளகிரி பவர்கிரேடு சார்பாக சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ. 3 கோடியே 54 இலட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  தினேஷ் குமார்  பார்வையிட்டார். 

உடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. எம். பூவதி, நிறுவன தலைமை பொது மேலாளர் ராவ், மேலாளர்கள் ஜெயபிரகாஷ், சரவணகுமார், மருத்துவ கண்காணிப்பாளர் மரு. சந்திரசேகர், உள்ளிருப்பு துணை முதல்வர் மரு. சாத்விகா, மருத்துவ அலுவலர்கள் மரு. செல்வராஜ், மரு. மது உள்ளிட்ட பலர் உள்ளனர்

தொடர்புடைய செய்தி