கிருஷ்ணகிரி: குழந்தைகளுக்கு கல்வி இன்ப சுற்றுலா.

2பார்த்தது
கிருஷ்ணகிரி: குழந்தைகளுக்கு கல்வி இன்ப சுற்றுலா.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து, குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு 2 நாட்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு சுற்றுலா வாகனத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணன், குளோபல் நிறுவன மனித வள மேலாளர்கள் மகேந்திரன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி