கிருஷ்ணகிரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

69பார்த்தது
கிருஷ்ணகிரி: எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் நடத்தப்படும் எரிவாயு நுகர்வோர்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் எரிவாயு முகவர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
வரும் 27, 03, 2025- இன்று மாலை 04. 00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.