கிருஷ்ணகிரி: குளியல் அறையில் ரகசிய கேமரா.. ஆண் நண்பர் கைது

1143பார்த்தது
கிருஷ்ணகிரி: குளியல் அறையில் ரகசிய கேமரா.. ஆண் நண்பர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, வீடியோ எடுத்த ஒடிசா மாநில பெண் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நீலுகுமாரியின் ஆண் நண்பர் சந்தோஷ்(எ)சதீஷ்குமார் இன்று (நவம்பர் 7) கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி