கிருஷ்ணகிரி: ஓரினச்சேர்க்கை.. பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் தோழியுடன் கைது

1290பார்த்தது
கிருஷ்ணகிரி: ஓரினச்சேர்க்கை.. பச்சிளம் குழந்தையை கொன்ற தாய் தோழியுடன் கைது
கிருஷ்ணகிரி அருகே, கூலித்தொழிலாளியின் மனைவி தனது 5 மாத ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். குழந்தை இறந்ததாக மருத்துவர் கூறிய நிலையில், மறுநாளே தாய் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளார். கணவர் செல்போனில் மனைவி, அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் படங்கள், வீடியோக்கள் இருந்தன. விசாரணையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பழக்கம் ஓரினச்சேர்க்கையாக மாறி, தோழியின் பேச்சால் தூண்டப்பட்டு குழந்தையை கொலை செய்ததை தாய் ஒப்புக்கொண்டார். தாய் மற்றும் அவரது தோழி கைது செய்யப்பட்டனர்.