அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய கிருஷ்ணகிரி எம். எல். ஏ.

0பார்த்தது
அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய கிருஷ்ணகிரி எம். எல். ஏ.
கிருண்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் ஸ்ரீ அங்காளம்மன் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான கே. அசோக்குமார் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.