கிருஷ்ணகிரி: அன்னை இந்திரா காந்தி 109 வது பிறந்தநாள் விழா.

1பார்த்தது
கிருஷ்ணகிரி: அன்னை இந்திரா காந்தி 109 வது பிறந்தநாள் விழா.
முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாள் விழா காட்டினாயனபள்ளியில் நடைபெற்றது. இதில், முன்னாள் மாவட்ட தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான எல். சுப்பிரமணி, இந்திரா காந்தியின் திருவுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் உமர்ஜி உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி