கிருஷ்ணகிரி: இன்றைய இறைச்சி, மீன் விலை நிலவரம்

863பார்த்தது
கிருஷ்ணகிரி: இன்றைய இறைச்சி, மீன் விலை நிலவரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி கிலோ ரூ. 750, பிராய்லர் கோழி கிலோ ரூ. 160, நாட்டுக்கோழி கிலோ ரூ. 360 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீலா மீன் கிலோ ரூ. 350, சங்கரா மீன் கிலோ ரூ. 175, ஏரி மீன் கிலோ ரூ. 200, மத்தி மீன் கிலோ ரூ. 100 என மீன் விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரமும் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தொடர்புடைய செய்தி