கிருஷ்ணகிரி: லிப்ட் இயங்காததால் நோயாளிகள் அவதி

50பார்த்தது
கிருஷ்ணகிரி: லிப்ட் இயங்காததால் நோயாளிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்கு ஆறு அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு அதில் மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு தனித்தனி லிப்ட் வசதி செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து லிப்ட்டுகளும் காலை சுமார் 7-12 மணி வரை மட்டுமே இயங்குகிறது. மற்ற நேரத்தில் லிப்ட் இயங்குவதில்லை இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி