கிருஷ்ணகிரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

75பார்த்தது
கிருஷ்ணகிரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை பிப்.7 பராமரிப்பு பணிகள் காரணமாக சனசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, காரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய கோயில் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், சுசுவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, பெடரப்பள்ளி, தர்கா, சிக்கோகோலி, தர்கா, அரசனட்டி, சிட்கோ ஃபேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர் பகுதிகளில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி