கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (10.02.2026) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. மேலும், அதற்காக மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.