கிருஷ்ணகிரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

0பார்த்தது
கிருஷ்ணகிரி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (20.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலக்குட்டை, வெங்கடசமுத்திரம், வரத்தனப்பள்ளி, காளிகோவில், சின்னத்தரப்பள்ளி, மெதுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம் ஆகிய இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி