கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தி-விநாயகருக்கு சிறப்பு பூஜை

480பார்த்தது
கிருஷ்ணகிரி: சங்கடஹர சதுர்த்தி-விநாயகருக்கு சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் உள்ள ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீ. சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் சித்தி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்த பிரசாதம் பெற்றனர். பின்னர் விநாயகர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி