கிருஷ்ணகிரி: பொங்கல் தொகுப்பை வழங்கிய நகரமன்ற தலைவர்

59பார்த்தது
கிருஷ்ணகிரி: பொங்கல் தொகுப்பை வழங்கிய நகரமன்ற தலைவர்
கிருஷ்ணகிரியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் கலந்துகொண்டு மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் நவாப், நகர மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி