கிருஷ்ணகிரி: கவுன்சிலர்கள் வந்த பஸ்கண்ணாடி உடைப்பு.

0பார்த்தது
கிருஷ்ணகிரி: கவுன்சிலர்கள் வந்த பஸ்கண்ணாடி உடைப்பு.
கிருஷ்ணகிரி நகராட்சியில் திமுக தலைவர் பரிதா நவாப் மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. மொத்தம் 33 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், திமுகவின் 25 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த வாக்கெடுப்பின் போது, கவுன்சிலர்கள் வந்த பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும், அதிமுக கவுன்சிலர் ஒருவர் கடத்தப்பட்டதாகக் கூறி, அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவங்கள் நகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தின.

தொடர்புடைய செய்தி