கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி.

0பார்த்தது
கிருஷ்ணகிரி: வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி.
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ச. தினேஷ் குமார் இ. ஆ. ப. அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பயிற்சியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். வாக்காளர் பட்டியலை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி