கிருஷ்ணகிரி: ஷூ கம்பெணியில் வேலை.. குவிந்த கூட்டம்

1பார்த்தது
கிருஷ்ணகிரி: ஷூ கம்பெணியில் வேலை.. குவிந்த கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஷூ ஆலையில் 52 பணியிடங்களுக்காக படித்த பட்டதாரிகள், நூற்றுக்கணக்கான பெண்கள், இளைஞர்கள் திரண்டனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. மேலும் தகுதியான பலர் வேலை கிடைக்காமல் தவிக்கும் அவல நிலையை இது வெளிப்படுத்துகிறது.