கிருஷ்ணகிரி: ஏரிகளில் இருந்து மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்.

3பார்த்தது
கிருஷ்ணகிரி: ஏரிகளில் இருந்து மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலுக்காக ஏரிகளில் இருந்து இலவசமாக வண்டல், களிமண் எடுக்க விரும்பும் நபர்கள், tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருவாய் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார். மாவட்டத்தில் உள்ள 1039 ஏரிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. மண்பாண்டங்கள் தயாரிக்க 60 கன மீட்டர் அல்லது 20 டிராக்டர் லோடுகள் வரை இலவசமாக எடுக்கலாம்.

தொடர்புடைய செய்தி