மத்தூர் அருகே சமுதாய கூடம்-பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமி.

0பார்த்தது
கிருட்டிணகிரி மாவட்டம் மத்தூர் அருகே குட்டூர் ஊராட்சியில் ராஜ்யசபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில், முருகன் கோவில் அருகில் 15 லட்சம் மதிப்பீட்டில் சமூகக்கூடம் மற்றும் ஜீஞ்சம்பட்டி பலராம் வட்டத்தில் 9 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம் கட்ட இன்று (நவம்பர் 9) பூமி பூஜை நடைபெற்றது. இதில் ராஜ்யசபா உறுப்பினர் மு. தம்பிதுரை கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி