கிருஷ்ணகிரி: கொத்தப்பள்ளியில் மருத்துவ முகாம்

85பார்த்தது
கிருஷ்ணகிரி: கொத்தப்பள்ளியில் மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் அருகே உள்ள ஐகொத்தம்கொத்தப்பள்ளி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உயர் ரத்த அழுத்தம், சக்கரை நோய், இதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

தொடர்புடைய செய்தி