மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்

1பார்த்தது
மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய அமைச்சர்
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 1,350 மாணவர்களுக்கு 64 லட்சத்து 81 ஆயிரத்து 580 ரூபாய் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சங்கரபாணி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி