அரசு பள்ளியில்தேசிய அறிவியல் தின விழா.

1பார்த்தது
அரசு பள்ளியில்தேசிய அறிவியல் தின விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தேசிய அறிவியல் தினத்தின் முக்கியத்துவம் காணொலி காட்சி மூலம் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. சர். சி. வி. ராமன் முகமூடி அணிந்து மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி