காவேரிப்பட்டினத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

749பார்த்தது
காவேரிப்பட்டினத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் உள்ள காவல் நிலையத்தில் எஸ். எம். சண்முகம் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பிறகு, அவர் காவல் நிலைய கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணியில் உள்ள காவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். சமூக ஆர்வலர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி