கிருஷ்ணகிரி: பயிர் மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம்

80பார்த்தது
கிருஷ்ணகிரி: பயிர் மேலாண்மை குறித்த ஒருநாள் பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் நேற்று விவசாயிகளுக்கு பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மைத் இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து விளக்கம் அளித்தார். மேலும் விவசாயிகளுக்கு பாதுகாப்பான முறையில் மருந்து தெளிக்க உபகரணங்கள் வழங்கப்பட்டது

தொடர்புடைய செய்தி