கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் பள்ளிகள் திறப்பு

83பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் அரசு பள்ளிகள் தானே பள்ளிகள் மே மாதம் முடிந்து ஜூன் 10ஆம் தேதி இன்று பள்ளி திறப்பு விழா பெற்றோர்கள் மாணவர்களை ஆர்வத்துடன் வந்து பள்ளியில் விட்டனர் அரசு பள்ளியில் மாணவ மாணவிகள் வந்தனர் வந்திருந்து மாணவர்களை பள்ளியில் விட்டுச் சென்றனர் ஏப்ரல் மாதத்தில் தேர்வு முடிந்தது பிறகு தேர்தலில் மாணவ மாணவி வெற்றி பெற்றதன் அறிவிக்கப்பட்டது அதை தொடர்ந்து மே மாதம் பள்ளி திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டது அதற்குப் பிறகு தேதி தமிழக அரசு மாற்றப்பட்டு இன்று பள்ளி திறக்கப்பட்டது பள்ளி மாணவ மாணவியர் ஆருத்துடன் வந்தனர் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலர் அறிவுரை படியும் மாவட்ட ஆட்சித் தலைவர் படி மாணவ மாணவிகளிடம் இன்று பள்ளியில் சேர்க்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கான பணி நடைபெற்று வருகிறது
Job Suitcase

Jobs near you