பஸ் எங்குச் செல்கிறது என்று அறிய முடியாமல் பயணிகள் திணறல்.

261பார்த்தது
பஸ் எங்குச் செல்கிறது என்று அறிய முடியாமல் பயணிகள் திணறல்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொத்தப்பள்ளி பகுதிக்குச் சென்ற அரசு நகரப் பேருந்தின் (TNSTC) முகப்பு LED திரையில் 'Hacked BP Payaluga da' என்ற வாசகம் தோன்றியதால் பயணிகள் குழப்பமடைந்தனர். இந்தச் சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாகத் தகவல் பலகை சரி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி