போச்சம்பள்ளி: சூடு பிடித்துள்ள ஸ்கூல் பேக் விற்பனை

61பார்த்தது
தற்போது கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, மஞ்சமேடு, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, பல்வேறு வகை-டிசைன்களில், குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமாக தைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதைப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கு ஆர்வத்துடன் பைகளை வாங்கித் தருகின்றனர்.

தொடர்புடைய செய்தி