கிருஷ்ணகிரியில் மின்சாரம் கட்

686பார்த்தது
கிருஷ்ணகிரியில் மின்சாரம் கட்
கிருஷ்ணகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (11-02-26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கே. ஆர். பி அணை, கிருஷ்ணகிரி நகரம், பழையபேட்டை, ஆட்சியர் அலுவலகம், ஹவுசிங் போர்டு, அரசு கலைக்கல்லூரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி