பெண் கொலை வழக்கில் தனியார் நிறுவனருக்கு ஆயுள் தண்டனை.

0பார்த்தது
பெண் கொலை வழக்கில் தனியார் நிறுவனருக்கு ஆயுள் தண்டனை.
கிருஷ்ணகிரி மாவட்டம், தட்ரஅள்ளி அருகே கும்பாரஅள்ளியைச் சேர்ந்த நிப்பட் நிறுவன உரிமையாளர் சக்திவேல் (36), அங்கு பணிபுரிந்த நதியா (29) என்பவருடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்து தூக்கிட்ட வழக்கில், கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் நேற்று ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், குற்றத்தை மறைத்ததற்காக 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி